கரோனா நெருக்கடியில் ஒரு நம்பிக்கை பாடல்
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமாக பத்திரமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
இந்த வீடியோவின் போஸ்டர், பிரமோ வீடியோவைத் தவிர நான் கடந்த சில காலமாக வேறெதுவும் பகிரவில்லை.
உண்மையச் சொன்னால், எனக்கு வேறதையும் பகிரும் மனநிலை இல்லை.!--more-->…