Tamil Screen Tamil Screen - Online Tamil Movie Magazine

  • Home
  • News
    • Kollywood News
    • Bollywood News
    • Tollywood News
    • Political News
    • General News
    • English News
  • Reviews
  • Events
    • Audio Launch
    • Celebrity Events
    • Movie Launch
    • Press Meet
    • Trailer Launch
  • Photo Gallery
    • Movies Gallery
    • Actress Gallery
    • Actors Gallery
  • Videos
    • Valaipechu Voice Videos
    • Review Videos
    • Boxoffice Video
    • Trailers
    • Teasers
  • Series
  • Interviews
  • Collection Report
Tamil Screen
  • Home
  • General News
  • லாகின் செய்வதால் ஏற்படும் விளைவை பற்றி சொல்லும் படம்

லாகின் செய்வதால் ஏற்படும் விளைவை பற்றி சொல்லும் படம்

On May 26, 2021
133
Share

ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் ‘லாகின்’.

இப்படத்தில் கதாநாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார்.

ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார்.

ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார்.

Related Posts

ஜெய் நடிக்கும் முதல் படத்துடன் ‘தியாகராஜா டாக்கீஸ்’ புதிய தயாரிப்பு…

Oct 10, 2026

ZEE தமிழில் ‘சரிகமப’ புதிய சீசன்

Oct 10, 2026

சாப்ட்வேரில் வேலை பார்க்கும் நண்பர்கள் இரண்டு பேர், தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பம் அவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது.

அந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.

இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக லாகின் பண்ணிகிட்டே இருக்கிறோம், லாகின் செய்து உள்ளே சென்று தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் ஏற்படும் விளைவை பற்றியே லாகின் படம் சொல்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நோ மட்டும் சொல்லாத என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

டெக்னாலஜியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

login movie newsலாகின்
133
Share

Prev Post

Sathya & Jen – Pottum Pogattume | Arjun Das, Lavanya Tripathi | Logi

Next Post

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

You might also like More from author
General News

ஜெய் நடிக்கும் முதல் படத்துடன் ‘தியாகராஜா டாக்கீஸ்’ புதிய தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்

News

ZEE தமிழில் ‘சரிகமப’ புதிய சீசன்

General News

‘மாகாளி’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

General News

புதிய சிந்தனைகளுக்கு புதிய தளம் – ‘மந்திரா ஸ்டுடியோஸ்’

Prev Next
Stay With Us
  • Facebook Likes
  • Twitter Followers
  • Youtube Subscribers
  • 2,045 Followers

Recent Updates

ஜெய் நடிக்கும் முதல் படத்துடன் ‘தியாகராஜா டாக்கீஸ்’ புதிய தயாரிப்பு…

ZEE தமிழில் ‘சரிகமப’ புதிய சீசன்

‘மாகாளி’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு!

புதிய சிந்தனைகளுக்கு புதிய தளம் – ‘மந்திரா ஸ்டுடியோஸ்’

சர்வதேச Netflix படத்தில் ஒலிக்கும் சந்தோஷ் நாராயணனின் பாடல்கள்

Prev Next 1 of 259
© 2026 - Tamil Screen. All Rights Reserved.
Website Design: TRENDSZ UP
You cannot print contents of this website.
  • Likes
  • Followers
  • Subscribers
  • Followers