திரையில் ஜொலிக்கும் நடிகை துஷாரா விஜயன்

தாய்த்தமிழ் பேசும், நம்வீட்டு பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளிமாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து, அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார் துஷாரா விஜயன்.…

‘வேலன்’ படத்தில் மலையாளி வேடமேற்கும் நடிகர் சூரி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு அவதாரங்களில், ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். தமிழின் அதிமுக்கிய இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக…

துல்கர் சல்மானின் ‘குருப்’ டீஸர்

துல்கர் சல்மான், மொழி தாண்டி அனைத்து நெஞ்சங்களையும் கவர்ந்த அற்புத நடிகர். இளைஞிகளின் கனவு நாயகனாக காதல் செய்வதாகட்டும், அட்வெஞ்சர் கதைகளாகட்டும், அடுத்த வீட்டு பையன் தோற்றமாகட்டும், இல்லை அழுத்தமான கதை பாத்திரங்களாகட்டும் அனைத்திலும்…

விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் சிஎஸ் அமுதன் இயக்கும் புதிய திரில்லர் படம்

விஜய் ஆண்டனி நடிப்பில், தமிழ்படம் தொடர் புகழ் இயக்குநர் சிஎஸ் அமுதன் இயக்கும் புத்தம் புதிய பரபர திரில்லர் திரைப்படம்

தெலுங்கில் கதாநாயகியாக ‘துப்பாக்கி’ பட நடிகை சஞ்சனா சாரதி

தமிழில் 'துப்பாக்கி' படத்தில் விஜய்யின் இளைய தங்கையாகவும், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் சிறு வேடத்திலும் நடித்த நடிகை சஞ்சனா சாரதி, இப்பொழுது தெலுங்கில், நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முழுநீள கதாநாயகியாக…

ராணா, விஷ்ணு விஷால் பாராட்டை பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார்

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால்…

‘Black Widow’ படத்தின் ட்ரெய்லர்

Scarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'Black Widow' படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது. மார்வல் சூப்பர்ஹீரோ Natasha Ramanoff கதாப்பாத்திரத்தின் முன்கதையை,…

கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும்- ஆனந்தம் விளையாடும் வீடு

தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும்- ஆனந்தம் விளையாடும் வீடு நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் இரண்டாம் கட்ட…
CLOSE
CLOSE