பல மொழிகளில் ரிலீஸாகவிருக்கும் கேஜிஎஃப் 2
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத் திரையுலகில் 2018ல் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’.
இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இப்படத்தின் வசூல் வேட்டை தென்னிந்திய!--more-->…