ஆனந்த கண்ணீரில் மிதந்த #KGF கருடா ராம்
இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் "AV33" .
இப்படத்தில் வில்லனாக KGF படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தது.
இந்தியாவையே திரும்பி பார்க்க!--more-->…
