‘சின்ன சின்ன ஆசை’ ஜூன் 19 முதல் திரையரங்குகளில்…
பாபுஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில், வர்ஷா வாசுதேவ் எழுதி இயக்கியுள்ள உணர்வுப்பூர்வமான திரைப்படம் ‘சின்ன சின்ன ஆசை’. பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஜூன் 19ஆம் தேதி உலகம் முழுவதும்!--more-->…