ராஜ பார்வை – இதுவரை சொல்லப்பாடாத ஒரு காதல் காவியம்
வரும் திங்கள் முதல் பிற்பகல் 1 மணிக்கு ராஜ பார்வை புத்தம் புதிய மெகா தொடர் ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பாகிறது.
இது பார்வையற்ற ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நேரும் ஒரு காதல் காவியம்.
ஸ்டார் விஜய் என்றும் தனித்துவமான நிகழ்ச்சிகளை!--more-->…
