ஹரி படத்தில் பிரகாஷ் ராஜ் பதிலாக சமுத்திரகனி
தமிழில் மிகச்சரியான கலவையில் மக்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் செய்வதில் வல்லவர் இயக்குநர் ஹரி.
தற்போது நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து #AV33 படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்.
இவரது அனேக படங்களில்!--more-->…
