முக்கோண காதல் கதையாக உருவாகும் – என் காதலே
Sky wanders Entertainment என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்து
எழுதி இயக்கியிருக்கும் படம் " என் காதலே "
கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும், “காலேஜ் ரோட்” படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ்,!--more-->…
