Tag:vimal

சண்டகாரியாக மாறிய மைபாஸ்

ஒருகாலத்தில் இயக்குனர் ஷங்கருக்கு வலது கரமாக இருந்தவர் ஆர்.மாதேஷ். தன்னிடம் உதவியாளராக இருந்த இவருடன் இணைந்துதான் முதல்வன் படத்தையே தயாரித்தார் ஷங்கர். அவரிடமிருந்து வெளியேறி, விஜய் நடித்த மதுர படத்தை இயக்கியவர், தொடர்ந்து, விஜயகாந்த்...

களவாணி 2 தலைப்பு யாருக்கு சொந்தம்? – தயாரிப்பாளருடன் மல்லுக்கட்டும் இயக்குநர்

  விமல், ஓவியா நடிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் தயாரிப்பாளர் நசீரின் ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் - களவாணி. மிகப்பெரிய வரவேற்பைப்பெற்று வெற்றியடைந்த ‘களவாணி’ படத்தின் இரண்டம் பாகத்தை இயக்கவிருப்பதாக...

‘மன்னர் வகையறா’வை மலைபோல் நம்பும் விமல்….!

விமல் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் - ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்தப்பட நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்து வருகிறது. விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல்...

மாப்ள சிங்கம் படத்தில் ஹாட்ரிக் அடிக்கும் விமல் – அஞ்சலி

விண்ணைத்தாண்டி வருவாயா, அழகர்சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் படத்தைத்...

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா – விமர்சனம்

தூத்துகுடியிலிருந்து சென்னை செல்லும் ரயில் பயணத்தில்  சந்திக்கும் விமலும் - ப்ரியா ஆனந்தும், வாழ்க்கைப்பயணத்தில் இணைகிறார்கள் என்பதுதான் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’வின் ஒருவரி கதை. விமலும் சூரியும் அடிக்கும் காமெடி கூத்து(?)களில் முன்பாதி...

விஜய் உடன் மோதும் விமல்..!

ஆர்.கண்ணன் இயக்கத்தில், விமல், சூரி நடித்துள்ள படம் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா'. ஒரு ராஜாவாக விமலும், இன்னொரு ராஜாவாக சூரியும் நடித்திருக்கும் இப்படத்தில் ப்ரியா ஆனந்தும், விசாகா சிங்கும் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கும்...

கருணாநிதியை சந்தித்து விட்டு வந்த விமல்..! – தி.மு.க.வில் சேரப்போகிறாரா?

தி.மு.க.ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி உடன் நெருக்கமாக இருந்த சினிமாக்காரர்கள் பலர். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி பல கோடி சம்பாதித்த பா.விஜய் போன்றவர்களும் உண்டு. அப்படி ஆதாயம் அடைந்தவர்களே ஆட்சி மாறியதும் கருணாநிதியை கண்டு...

Latest news

உழவன் ஃபவுண்டேஷன் வழங்கிய உழவர் விருது

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தற்சார்பு...
- Advertisement -

தமிழக அரசுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை

ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி...

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4