Tag:velaikkaran

ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களுக்கு 300 இலவச டிக்கெட் – சிவகார்த்திகேயன் செய்த சிறப்பு ஏற்பாடு…

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்க, மோகன் ராஜா இயக்கியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் 22.12.2017 அன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 530 தியேட்டர்களில் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்  சில தினங்களுக்கு முன் வேலைக்காரன் படத்தின்...

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக….! – விஜய் டிவியில் வேலைக்காரன்….

தமிழ்சினிமாவில் தற்போதுள்ள தயாரிப்பாளர்களில் படு ஸ்மார்ட்டாக பிசினஸ் பண்ணும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் எஸ்.ஆர்.பிரபு. தன்னுடைய சாமர்த்தியத்தினால் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வியாபாரத்தையும் ஸ்மார்ட்டாக செய்து முடித்தார். அதாவது படம் ரிலீஸாவதற்கு முன்பே, தீரன்...

வேலைக்காரன் படத்தில் பஞ்சாயத்து…. இயக்குநருடன் மோதிய எடிட்டர் மாற்றம்…

தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் படம் - 'வேலைக்காரன்'. ஜெயம் ராஜா இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்தநிலையில் பண நெருக்கடி காரணமாக சில வாரங்களுக்கு...

விநாயகர் சதுர்த்தி…. ஆயுதபூஜை…. தீபாவளி…. கிருஸ்துமஸ்… பொங்கல்… – விடுமுறையை நோக்கி ஓடும் சிவகார்த்திகேயன்…

தன்னுடைய மார்கெட் சூடுபிடித்ததும், இனிமேல் வெளி தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணுவதில்லை என்றும் சொந்தபேனரில் மட்டுமே நடிப்பது என்றும் முடிவெடுத்த சிவகார்த்திகேயன், தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து 24 ஏஎம் ஸ்டுடியோஸ் என்ற பட...

விஷாலை டென்ஷனாக்கிய சிவகார்த்திகேயனின் ‘ஸாரி’..!

இன்றைய இளம் ஹீரோக்களின் புத்திசாலி யார் என்றால் சிவகார்த்திகேயன்தான். தன்னுடைய நட்சத்திர அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்வதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ... அத்தனை வேலைகளையும் கமுக்கமாக செய்து வருகிறார். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கக்...

தயாரிப்பாளர்களை கொந்தளிக்க வைத்த ‘வேலைக்காரன்’ விளம்பரம்….

நாளிதழ்களில் கொடுக்கப்படும் திரைப்படவிளம்பரங்களை குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுக்கக்ககூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு பல வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது. இந்த கட்டுப்பாட்டைக் குலைக்கும் வகையில் வேலைக்காரன் படத்திற்கு முன்னணி நாளிதழ்களில்...

சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் பட செட்டில் படமாகும் குப்பத்து ராஜா

 ரஜினி படத்தின் டைட்டில்களை ஒருவழிபண்ணாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. புதிதாக தொடங்கப்படும் படங்களில், ரஜினி நடித்த படங்களின் தலைப்புகளை மீண்டும் பயன்படுத்தும்போக்கு அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் தொடங்கப்பட்ட  சிவகார்த்திகேயன் நடிக்கும்   படத்துக்கு  வேலைக்காரன், விஜய்...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4