பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சேவ் சக்தி’ (#SaveShakthi) என்ற அமைப்பை தொடங்கி உள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனிநீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை...
ஒழுக்கத்தைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு நடிகைகள் தகுதியற்றவர்கள்.
அதிலும் குறிப்பாக, பாடகி சுசித்ரா மூலம் பல நடிகைகளின் நிர்வாண வீடியோ, நிர்வாண படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நடிகைகள் கற்பு, ஒழுக்கம்...