Tag:bharathiraja

அன்புமணி ராமதாஸ், கமல்ஹாசன், பாரதிராஜா… மூவருக்கும் ஒரு ஒற்றுமை

தமிழின போராளிகள் என்ற பெயரில் வலம் வரும் பலரும் தமிழின போலிகளாக இருப்பது நமக்கு அதிர்ச்சியும் இல்லை, ஆச்சர்யமும் இல்லை. சமான்ய மக்கள்தான் இந்த போலிகளை நிஜம் என்று நம்பி ஏமாந்து போகிறார்கள். பாவம். போலி...

வேலையத்த பாரதிராஜா…! – வேல.ராமமூர்த்தியின் தைரியப்பேச்சு…!

ஒரு சமூகத்தின் வரலாறு யாருக்கும் சொந்தமானது அல்ல, அதற்கு யாரும் உரிமை கொண்டாடவும் முடியாது என்பதை அறிவுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள். இந்த அடிப்படை கூட தெரியாமல் குற்றப்பரம்பரை கதைக்கு பாலாவும் பாரதிராஜாவும் முட்டி...

பாரதிராஜாவுக்கு அமெரிக்க தாசில்தார் வழங்கிய விருது.. – ஆஸ்கார் விருதுக்கு சமமா?

நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க தமிழ்ச்சங்கம் நடத்திய விழாவில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு அமெரிக்க அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது...! - சில தினங்களுக்கு முன் அனைத்து ஊடகங்களிலும் வெளியான இந்த செய்தியைப் படித்தவர்கள், 'அட..!...

கதை தர முடியாது! – பாரதிராஜாவிடம் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த சீனுராமசாமி!

பாரதிராஜா என்ற பெயரை போஸ்டரில் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள் மக்கள்.  அந்தளவுக்கு பாரதிராஜா படங்கள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. காலாவதியான பாரதிராஜா கடைசியாய் இயக்கிய பாடாவதி படம் - அன்னக்கொடி. இந்தப் படத்தை தெரியாத்தனமாகப் பார்த்த...

தமிழைக் கொன்று குவித்த ‘இங்கிலீஷ்காரன்’ பாரதிராஜா…!

கோடம்பாக்கத்தின் இங்கிலீஷ்காரனான பாரதிராஜாவுக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதும், அவர் இங்கிலீஷ் என்ற பெயரில் பேசுவது ஓட்டை இங்கிலீஷ் என்பதும் இங்கிலீஷ் தெரிந்தவர்களுக்கு மட்டுமல்ல, இங்கிலீஷ் தெரியாதவர்களுக்கும் தெரியும். இங்கிலீஷில் மட்டுமல்ல, தாய்மொழியான தமிழும்கூட பாரதிராஜாவுக்கு...

பாரதிராஜாவுக்கு இங்கிதம் தெரியாது..! காமெடியாய் கத்தியை சொருகிய கமல்..!

பாரதிராஜாவுக்கு இங்கிதம் தெரியாது என்பது சங்கீதம் (சும்மா....ரைமிங்!) தெரியாதவர்களுக்கும் தெரிந்த விஷயம்தான். அதை ஒரு படவிழாவின் மேடையில் பகிரங்கமாக..அதுவும் பத்மபூஷன் கமல் சொன்னதுதான் ஹைலைட்! சீனியர் சிட்டிசனான பிறகும் கருப்பு மையின் தயவில் இளைஞனாக உலாவரும்...

அப்பாடக்கரு இயக்குநரை அசிங்கப்படுத்திய மகன்!

பெரிய இடத்து சமாச்சாரங்கள் பெரும்பாலும் கூவத்தைவிட நாத்தமெடுக்கும்..! நாம் சொல்லப்போகும் விஷயமும் கூட இந்த ரகம்தான் என்று நீங்கள் சொன்னால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.. பாரதிராஜாவுக்கும் அவரது மகன் மனோஜுக்கும் பல வருடங்களாகவே குடும்பத்துக்குள் சொத்துத்...

பாரதிராஜா வர்றாரு…! ஓடு..ஓடு…நிக்காதே…! – இமயத்தைக் கண்டு இளம் இயக்குநர்கள் ஓட்டம்!

இயக்குநர் 'இமயம்' என்றெல்லாம் ஒரு காலத்தில் சொல்லப்பட்ட பாரதிராஜா இன்று... 'பரங்கிமலை' கூட இல்லை. பல வருடங்களாகவே பாடாவதி படங்களை எடுத்துவரும் பாராதிராஜா, கடைசியாக 'அன்னக்கொடி' என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் ஒரு...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4