Tag:ajith

சந்தானத்தையே சாய்த்த ‘தல’யின் காமெடி…! ‘வீரம்’ படத்தில் அஜித்தின் புதிய அவதாரம்..!

ரஜினி என்றால் ஆக்ஷன் ஹீரோ..! ஒரு கையால் பத்துபேரை அடிப்பார். இரண்டு கைகளால் இருபது பேரை அடிப்பார். அப்பேற்பட்ட ரஜினி 'தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் யாருமே எதிர்பார்க்காதவகையில் காமெடியாய் நடித்தார். படம் சூப்பர்ஹிட்!...

வீரம், ஜில்லா ஏதாவது ஒரு படம் மட்டுமே ஜனவரி 10ல் ரிலீஸ்..! விஜய்க்கு செக் வைக்க காவல்துறையின் புதிய கட்டுப்பாடு…!?

நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. எம்.ஜி.ஆர்.- சிவாஜி, கமல் - ரஜினி, வரிசையில் தமிழ்த்திரையுலகில் வலிமைமிக்க போட்டியாளர்களாக விளங்குபவர்கள் அஜித்தும் விஜய்யும்தான். சமகாலத்தில் படத்துறைக்குள் அடியெடுத்து...

நான்தான்டா அடுத்த அஜித்! – சொடுக்குப்போடும் இளம் ஹீரோ..! கடுப்பாகும் தல ரசிகர்கள்!

ரஜினி, கமல் இருவரும் தமிழ்சினிமாவின் 'ரூட்டு தல'யாக இருந்தபோது, அடுத்த ரஜினி யார்? அடுத்த கமல் யார்? என்ற விவாதம் திரையுலகிலும், ரசிகர் மத்தியிலும் நடைபெற்று வந்தது. அதற்கு விடையாக.. விஜய், அஜித் இருவரையும்...

வீரம் படத்தில் அடிக்கடி அஜித் பேசும் ரிப்பீட் டயலாக் என்ன தெரியுமா?

நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி...! பாட்ஷா படத்துக்குப் பிறகுதான் இப்படிப்பட்ட பன்ச் டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பாப்புலராகின. காலப்போக்கில் கஞ்சா கருப்பு போன்ற சில்லறை பார்ட்டிகள் எல்லாம் பன்ச் டயலாக்...

வெற்றிகரமாக முடிவடைந்த வீரம் படப்பிடிப்பு!

பொங்கலுக்கு வெளிவர உள்ள, மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான, வீரம் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. எந்தவொரு படமும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிவடைவதே இல்லை. எனவே தயாரிப்பாளரும் இயக்குநரும் முட்டிக்கொள்கிறார்கள். வீரம் படம் இதற்கு விதிவிலக்கு. கதாநாயகனான...

ரஜினியுடன் மோதத் தயாராகி விட்ட அஜித்! வீரம் பொங்கலுக்கு உறுதி!

ரஜினியின் கோச்சடையான் படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு பொங்கல் ஜல்லிக்கட்டை சுவாரஸ்யமாக்கி இருக்கிறது. பொங்கலுக்கு வெளியாக தயாராக இருந்த கார்த்தி நடித்த பிரியாணி முந்திக்கொண்டு டிசம்பர் 20 ஆம் தேதியே வெளிவருகிறது. விஜய்...

அட்டென்ஷன் ப்ளீஸ் அஜித் ரசிகர்களே..! நாளை முதல் ஆரம்பம் படத்துடன் வீரம் டிரெய்லர்..!

தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் அஜித் நடித்த ஆரம்பம் படம்தான் நம்பர் ஒன் என ரசிகர்களால் பரிவட்டம் கட்டப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்ல, உலகம் முழுக்க வெளியான அத்தனை இடங்களிலும் இன்னமும் அரங்குநிறைந்த காட்சிகளாக கரன்ஸியை அறுவடை...

அஜித் படத்தை இயக்கும் ‘ராஜாராணி’ அட்லீ! வாய்ப்பு வாங்கிக் கொடுத்த ஆர்யா!

ஷங்கரின் உதவியாளரான அட்லீ, ராஜாராணி என்ற வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரானார். எனவே அவரது அடுத்தப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டுமின்றி, திரைத்துறையினரிடமும் ஏற்பட்டிருக்கிறது. ராஜாராணி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4