Tag:வேலைக்காரன்

ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களுக்கு 300 இலவச டிக்கெட் – சிவகார்த்திகேயன் செய்த சிறப்பு ஏற்பாடு…

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்க, மோகன் ராஜா இயக்கியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் 22.12.2017 அன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 530 தியேட்டர்களில் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்  சில தினங்களுக்கு முன் வேலைக்காரன் படத்தின்...

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராசா‘

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ வருகிற 22-ஆம் தேதி வெளியாகிறது. ‘வேலைக்காரன்’ ரிலீசாவதற்கு முன்பே பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தென்காசியை சுற்றி இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏறக்குறைய 60...

சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்கு 50 அடியாட்கள்… – ஒரு கோடி பட்ஜெட்டில் வேலைக்காரன் விழா…

சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து அவரது பெயரில் தயாரிக்கும் படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்தப் படம் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர்களுக்கு நன்றி கூறும் விழா...

வேலைக்காரன் படத்தில் பஞ்சாயத்து…. இயக்குநருடன் மோதிய எடிட்டர் மாற்றம்…

தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் படம் - 'வேலைக்காரன்'. ஜெயம் ராஜா இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்தநிலையில் பண நெருக்கடி காரணமாக சில வாரங்களுக்கு...

2018 ஜனவரி – வேலைக்காரன், 2018 ஏப்ரல் – வேலைக்காரன்-2…! – நாலரை மணி நேரப்படத்துக்கு நச்சுன்னு ஒரு பிளான்….

சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து ஆரம்பித்த ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கிவரும் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவருகிறது. ‘வேலைக்காரன்’ படத்தை விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் செய்வதாக முதலில்...

வேலைக்காரன் வேலைக்கு ஆகுமா? சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் வெற்றி சூத்திரங்களில் மிக முக்கியமானது... அவரது படங்கள் வெளியாகும் தேதி. ஒத்தையாய் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வெற்றிக்கோப்பையை பெறுவதுபோல், வேறு ஹீரோக்களின் படங்கள் வெளியாகாத தினத்தில் படத்தை வெளியிட்டு வசூலை அள்ளுவதுதான்...

விடுமுறையைத் தேடி ஓடும் வேலைக்காரன்

பொதுவாக திரைப்படங்களின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் வெற்றிக்கு ஒரே காரணம்தான். அவரது படங்கள் வெளியாகும் தினம். குறிப்பாக, தன்னுடைய நண்பரின் பெயரில் தொடங்கப்பட்ட 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படங்களில்...

விஐபி-2, விவேகம், வேலைக்காரன் படங்களுக்கு செக் வைத்த சென்சார் போர்டு…

‘விஐபி-2’ படத்தை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இம்மாதம் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் இப்போது ‘விஐபி-2’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினிகாந்த், ‘விஐபி-2’வின் ரிலீஸ்...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4