Tag:ஜெ.பிஸ்மி

திரித்துப் பேசும் திரையுலகினர்…. சிரித்துப்பேசும் அமைச்சர்கள்….

திரையரங்கு கட்டணங்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டநிலையில், தமிழக அரசு தன் பங்குக்கு 30 சதவிகிதம் கேளிக்கை வரிவிதித்தது. இதை கண்டித்து ஜூலை 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க திரையரங்குகளை மூடுவதாக...

அடுத்தவனின் அறிவைத் திருடும் அட்லீ…

அட்லீ என்றால் அகராதியில் என்ன அர்த்தமோ தெரியாது. ஆனால் இயக்குநர் அட்லீயின் செயல்களை வைத்துப் பார்க்கும்போது, அட்லீ என்றால் மற்றவர்களின் அறிவை அபகரிப்பவன் என்று அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது. ஷங்கரின் உதவியாளர், விஜய் டிவி மகேந்திரனின்...

கஸ்தூரிகளுடன் சந்திப்பு….. காமெடியனாகிக் கொண்டிருக்கும் ரஜினி….

கடந்த 25 வருடங்களில் ரஜினி மீடியாவை சந்தித்த நிகழ்வை எண்ணிப்பார்க்க இரண்டு கை விரல்கள் தேவையில்லை. ஒரு கைவிரல்களே போதும் என்கிற அளவுக்கு வெகு அபூர்வமாகவே மீடியாவை சந்தித்துள்ளார் ரஜினி. சினிமாவுக்கு வந்த ஆரம்பகாலத்தில் மீடியாவினால்...

100 கோடிக்கு வியாபாரமான பாகுபலி – 2… – ஏரியா வாரியாக எவ்வளவு வியாபாரம்?

கலை, பொழுதுபோக்கு, வியாபாரம் என்ற படிநிலைகளைத்தாண்டி இன்றைக்கு சினிமா என்பது குதிரைப்பந்தயம் போன்றதொரு சூதாட்டக்களமாக மாறிவிட்டது. குதிரைப்பந்தயத்தில், ஓடுகிற குதிரை மீது பந்தயம் கட்டப்படுவதைப்போல், கோடம்பாக்கத்திலும் ஓடுகிற குதிரைகளாக இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த...

பாகுபலி-2 பிரச்சனை தீர்ந்தது… விஷால் இல்லாமலே பறந்தது வெற்றிக்கொடி…

ஷ்... அப்பாடா... கடந்த சில  நாட்களாக பரபரப்பாக நடந்து வந்த பாகுபலி - 2 படத்தின் பஞ்சாயத்து ஒருவழியாக சற்று முன் முடிவுக்கு வந்தது. முடிவு தெரியாமல் நீண்டுகொண்டேபோன பஞ்சாயத்து, மாரீஸ் ஹோட்டலில் இருந்து போலீஸ்...

பாகுபலி -2 படத்துக்கு தடை விதிக்கப்படுமா?… – உயர் நீதிமன்றம் நீதிபதி கருத்து…!

பாகுபலி- 2 படத்துக்கு நேரமே சரியில்லை. ஒரு பக்கம், பாகுபலி 2 படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை  விற்ற கே புரடக்ஷன்ஸ் ராஜராஜனுக்கும், வாங்கிய ஸ்ரீ கிரீன் சரவணனுக்கும், அவரிடமிருந்து ஏரியாவாரியாக வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும்...

20 கோடியை புரட்ட என்ன பண்ணலாம்? பாகுபலி-2 பஞ்சாயத்தில் பரபர நிமிடங்கள்…

பாகுபலி- 2 படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரண்டே நாட்கள்தான் உள்ளன. ஆனால் அந்தப் படம் தொடர்பான பஞ்சாயத்து இன்னமும்  முடியவில்லை. உத்தமவில்லன், ரஜினி முருகன் பட பஞ்சாயத்துகளை எல்லாம் மிஞ்சுகிற அளவுக்கு நிமிடத்துக்கு நிமிடம் திடீர்...

பாகுபலி- 2 அக்ரிமெண்ட் கேன்சல்… 2 கோடியை பிடுங்கிய ஆஸ்கார் ரவி…

சில வருடங்களுக்கு முன் கோவில் கட்டாதகுறையாக, கோடம்பாக்கத்தின் குலதெய்வமாக மதிக்கப்பட்டவர் ஆஸ்கார் ரவிசந்திரன். ஒரே நேரத்தில் பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து அகலக்கால் வைத்தார். இன்னொரு பக்கம், பணத்தேவைக்காக பல இடங்களில் கடன் வாங்கியது...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4