centered image

Tag: ஜெ.பிஸ்மி

ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களுக்கு 300 இலவச டிக்கெட் – சிவகார்த்திகேயன் செய்த சிறப்பு ஏற்பாடு…

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்க, மோகன் ராஜா இயக்கியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் 22.12.2017 அன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 530 தியேட்டர்களில் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. ...

Read more

வேலைக்காரன் படத்தில் பஞ்சாயத்து…. இயக்குநருடன் மோதிய எடிட்டர் மாற்றம்…

தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் படம் - 'வேலைக்காரன்'. ஜெயம் ராஜா இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்தநிலையில் ...

Read more

2018 ஜனவரி – வேலைக்காரன், 2018 ஏப்ரல் – வேலைக்காரன்-2…! – நாலரை மணி நேரப்படத்துக்கு நச்சுன்னு ஒரு பிளான்….

சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து ஆரம்பித்த ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கிவரும் வேலைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவருகிறது. ‘வேலைக்காரன்’ படத்தை ...

Read more

‘காலா’வை கைப்பற்றத் துடிக்கும் விஐபி – 2 விநியோகஸ்தர்கள்…..

படம் வெற்றியடைந்தால் தான் மட்டுமே லாபத்தை அறுவடை செய்வதும்... நஷ்டம் அடைந்தால், படத்தின் தயாரிப்பாளரின் கழுத்தில் துண்டைப்போட்டு நஷ்டஈடு கேட்பதும் விநியோகஸ்தர்களின் தொழில்தர்மமாகவே மாறிவிட்டது. “நம்முடைய படத்தை ...

Read more

சிம்புவை இயக்கும் மணிரத்னம்… அய்யோ… பாவம்…

எலியும் தவளையும் கால்களைக்கட்டிக் கொண்டு தண்ணியில் குதித்த கதை என்று ஊர்ப்பக்கம் சொல்வார்கள். அப்படி ஒரு சம்பவம் கோடம்பாக்கத்தில் நடக்க இருப்பதாக கடந்த சில தினங்களாகவே தகவல்கள் ...

Read more

தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை… -குழுவில் இடம்பெற்றுள்ள திரையுலகினர் 6 பேர் யார்?

தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் ஆறுபேர் அரசு தரப்பில் ஆறு அடங்கிய குழு அமைத்து விரைவில் கேளிக்கை வரி மற்றும் தியேட்டர் ...

Read more

நான்கு நாட்களாக நடைபெற்ற தியேட்டர் ஸ்டிரைக் வாபஸ்…

மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்துள்ளதால் தமிழக அரசின் கேளிக்கைவரி ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அதே கேளிக்கை வரியை உள்ளாட்சி - நகராட்சி வரி ...

Read more

திரித்துப் பேசும் திரையுலகினர்…. சிரித்துப்பேசும் அமைச்சர்கள்….

திரையரங்கு கட்டணங்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டநிலையில், தமிழக அரசு தன் பங்குக்கு 30 சதவிகிதம் கேளிக்கை வரிவிதித்தது. இதை கண்டித்து ஜூலை 3 ஆம் தேதி ...

Read more

அடுத்தவனின் அறிவைத் திருடும் அட்லீ…

அட்லீ என்றால் அகராதியில் என்ன அர்த்தமோ தெரியாது. ஆனால் இயக்குநர் அட்லீயின் செயல்களை வைத்துப் பார்க்கும்போது, அட்லீ என்றால் மற்றவர்களின் அறிவை அபகரிப்பவன் என்று அர்த்தம் கொள்ள ...

Read more

கஸ்தூரிகளுடன் சந்திப்பு….. காமெடியனாகிக் கொண்டிருக்கும் ரஜினி….

கடந்த 25 வருடங்களில் ரஜினி மீடியாவை சந்தித்த நிகழ்வை எண்ணிப்பார்க்க இரண்டு கை விரல்கள் தேவையில்லை. ஒரு கைவிரல்களே போதும் என்கிற அளவுக்கு வெகு அபூர்வமாகவே மீடியாவை ...

Read more

100 கோடிக்கு வியாபாரமான பாகுபலி – 2… – ஏரியா வாரியாக எவ்வளவு வியாபாரம்?

கலை, பொழுதுபோக்கு, வியாபாரம் என்ற படிநிலைகளைத்தாண்டி இன்றைக்கு சினிமா என்பது குதிரைப்பந்தயம் போன்றதொரு சூதாட்டக்களமாக மாறிவிட்டது. குதிரைப்பந்தயத்தில், ஓடுகிற குதிரை மீது பந்தயம் கட்டப்படுவதைப்போல், கோடம்பாக்கத்திலும் ஓடுகிற ...

Read more

பாகுபலி-2 பிரச்சனை தீர்ந்தது… விஷால் இல்லாமலே பறந்தது வெற்றிக்கொடி…

ஷ்... அப்பாடா... கடந்த சில  நாட்களாக பரபரப்பாக நடந்து வந்த பாகுபலி - 2 படத்தின் பஞ்சாயத்து ஒருவழியாக சற்று முன் முடிவுக்கு வந்தது. முடிவு தெரியாமல் ...

Read more
Page 1 of 3 1 2 3