Tag:சித்தார்த்

சித்தார்த் – அட்டைக் கத்தி ஹீரோக்களுக்கு மத்தியில் ரியல் ஹீரோ…

தமிழ்த்திரைப்படத்துறையை தமிழகஅரசு தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது. திரைப்படக்கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டிய விருதுகள் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன. சிறுபடங்களுக்கு வழங்கப்பட்டுவந்த மானியம் பல ஆண்டுகளாக வழங்கப்படவே இல்லை... (வழங்கப்படக் கூடாது என்பது நம்முடைய நிலைப்பாடு) 5 லட்சத்திலிருந்து...

#SaveShakthi இயக்கம் #ShameSakthi யாக மாறியது ஏன்?

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சேவ் சக்தி’ (#SaveShakthi) என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனிநீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை...

ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனா…?!

இசையாலும் நடிப்பாலும் முத்திரை பதித்து தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர் நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ்குமார். டார்லிங் 2, திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் என தொடர் வெற்றி...

எனக்குள் ஒருவன் – விமர்சனம்

கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த ‘லூசியா’வின் தமிழ்ப்பதிப்பு. ‘லூசியா’வின் பலம்.... அசரடிக்கும் திரைக்கதை. அதற்கு அலங்காரம் செய்து எனக்குள் ஒருவனாக்கி இருக்கிறார்கள். திரையரங்கில் லைட் அடிக்கும் வேலை பார்க்கும் விக்கி (சித்தார்த்) தினமும் தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார். தன் தூக்கத்தைத்...

எனக்குள் ஒருவன்…. சித்தார்த்தின் தேடல்

படத்தின் புரமோஷனுக்காக மீடியாக்களிடம் நம் ஹீரோக்கள் பேசுவதைக் கேட்டால், அடப்பாவி.... கேமராவில் நடித்ததைவிட அதிகமாக நடிக்கிறாயே என்று தோன்றும். அந்தளவுக்கு அளந்து தள்ளுவார்கள். சும்மா சொல்லக் கூடாது.... சித்தார்த் இந்த விஷயத்தில் விதிவிலக்கு(?). கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான ‘லூசியா’...

விரைவில் ரிலீஸ் ஆகிறான் எனக்குள் ஒருவன்!

சித்தார்த் நடித்த 'காவியத்தலைவன்' ரசிகர்களையும் அப்படத்தின் தயாரிப்பாளர்களையும் கதறிய தலைவன் ஆக்கியதால் பெரிதும் பாதிக்கப்பட்டது 'எனக்குள் ஒருவன்' படம்தான். பலரிடம் பணம் பெற்று படம் எடுக்கும், 'க்ரவுட் ஃபண்டிங்' என்கிற திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டு...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4