Tag:கார்த்திக் சுப்புராஜ்

கார்த்தி சுப்புராஜ் இயக்க பிரம்மாண்டமாக உருவாகும் ‘ விக்ரம் 60’

ஒரு படம் அறிவிக்கும் போதே, அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இடம்பெற வேண்டும். அப்படியான அறிவிப்புகள் வெளியாவது கொஞ்சம் தான். விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார். தற்போது உருவாகும்...

தாமிராவும்… 11 பிரபலங்களும்…

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் `ஆண் தேவதை’. இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான...

பட விழாவை அரசியலாக்கிய விஷால்…

இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற  பட நிறுவனம் சார்பாக சி.செல்வகுமார் தயாரிக்கும் படம் ‘ஒரு கனவு போல’. இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா  இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். விஜயசங்கர் இயக்கத்தில் உருவாகி...

இயக்குநர் நாற்காலியை மடக்கிப்போட்ட எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இசை படம் வெற்றி பெற்றிருந்தால், இன்னேரம் இயக்குநராக அவர் பிசியாக இருந்திருப்பார். என்ன செய்வது... அவரது போறாத நேரம் அல்லது ரசிகர்களின் நல்ல நேரம்... இசை படம்...

சித்தி ராதிகாவின் மகள் நடத்தும் ‘சின்ன’ படவிழா

வெள்ளித் திரை மற்றும் சின்னத் திரையில் வெற்றிகரமான  நிறுவனமாக விளங்கும், ராதிகாவின் ரேடான் நிறுவனம் இப்போது குறும்பட விழாவின் மூலம் (Raadan Short Film Festival - RSFF). குறும்படத் துறையிலும்  காலடி...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4