Tag:கபாலி

“அடி வாடி திமிரா!” – நடிப்பவருக்கு மட்டுமல்ல, எழுதியவருக்கும் பொருந்தும் வரிகள்!

‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான், நீ, நாம் வாழவே’ என்ற பாடல் பாடலாசிரியை உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ ஆகிய இரண்டு பாடல்களும் உமாதேவியின்...

ரஜினி மாதிரி வர ஆசைப்படலாம்… ரஜினி ஆக ஆசைப்படலாமா சிவகார்த்திகேயன்?

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது என்று கிராமத்து பக்கம் சொல்வார்கள். கோடம்பாக்கத்தில் உள்ள பல ஊர்க்குருவிகள் தங்களை  பருந்து என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது இளம் ஹீரோக்களில் பலர் தங்களை ரஜினியாகவே நினைத்துக்...

பா.ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு மீண்டும் ஓல்டுகெட்டப்

‘கபாலி’ படத்தை முடித்த கையோடு பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்தப்படத்தை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படம் குறித்த அறிவிப்பு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் ...

சி3 படத்தை அனுமதி இல்லாமல் இணைய தளங்களில் வெளியிட கூடாது- நீதிமன்றம் உத்தரவு

சூர்யாவின் சி3 திரைப்படத்தை தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல்...

கலைப்புலியை மிரட்டும் கபாலி பட விநியோகஸ்தர்கள்…

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் 100 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்சினிமா வரலாற்றில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் கபாலிதான். அது மட்டுமல்ல, ஏர்ஏசியா விமானத்தில்...

கபாலி அடையாளம் காட்டிய நடிகர்

பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தாலும், அந்தப் படத்தில் பளிச்சென கவனம் ஈர்த்தவர் கலையரசன். காரணம், அவரது நடிப்பு மட்டுமல்ல, அவர் ஏற்ற கதாபாத்திரத்தை பா.ரஞ்சித் கையாண்டிருந்த விதமும்தான். மெட்ராஸ் படத்தில் கலையரசன்...

முதல் நாள் வசூல் 100 கோடி… இல்லை… 3 நாள் வசூலே 150 கோடிதான்…. – கபாலி பாக்ஸ் ஆபிஸ் காமெடி…

இதுவரை உலகளவிலான இந்திய சினிமாக்களின் வசூலில் பாலிவுட் படங்களே முன்னணியில் இருந்து வந்தன. சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சுல்தான் ஹிந்தி படம் முதல்நாளில் 70 கோடிகளை குவித்தது. அதுதான் நேற்றுவரை சாதனையாக பேசப்பட்டு வந்தது. கடந்த...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4