Tag:அமலா பால்

அமலா பால்- மேயாத மான் இயக்குனர் இணையும் ‘ஆடை’

திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்னகுமார். தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்பெடுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார். இதில் அமலா பால் நடிக்கிறார். உணர்ச்சிகரமான கதை...

அரவிந்த்சாமியை இயக்கும் விஜய்யின் ஆஸ்தான இயக்குநர்

நயன்தாரா, மம்மூட்டி நடிக்கும் முன்னணி மலையாள பட இயக்குநரான சித்திக் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த படம் பாஸ்கர் தி ராஸ்கல். இந்தப் படம்...

இளமையான அமலாபால் உடன், இரட்டை வேடங்களில் சத்யராஜ்…

மோகன்லால், அமலாபால் நடிக்க லைலா ஓ லைலா என்ற மலையாளப்படம் கடந்த வருடம் வெளியானது. ஜோஷி இயக்கிய லைலா ஓ லைலா படத்தை நாகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை முருகவேல்...

அமலா பாலை விவாகரத்து செய்வது ஏன்? – இயக்குநர் விஜய் விளக்கம்

இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக் கொண்ட நடிகை அமலா பால் இயக்குநர் விஜய் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களாகவே பரபரப்பு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து அமலா...

கணவனை இழந்து, தன் மகளுக்காக வாழ்கிற ஒரு அம்மாவின் வாழ்வியலைச் சொல்லும் படம் – ‘அம்மா கணக்கு’ விமர்சனம்

சமூகத்தைக் கெடுக்கும் படங்கள் பல்கிப்பெருகிவிட்டநிலையில், மிக அபூர்வமாகவே தமிழில் நல்ல சினிமா வெளியாகிறது. அம்மா கணக்கு அப்படியொரு படம். அதற்காக கலைப்படம் அல்ல, வணிக சினிமாதான். ஆனால் கணவனை இழந்து, தன் மகளுக்காக வாழ்கிற ஒரு...

அம்மா கணக்கு, ராஜா மந்திரி, மெட்ரோ… – எது பார்க்க வேண்டிய படம்?

வாரந்தோறும் ஏகப்பட்ட படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் வெற்றிப்படங்களைத்தான் தேட வேண்டியதாக இருக்கிறது. வெளியாகும் படங்களில்  90 சதவிகித படங்கள் படத்தைத் தயாரித்தவர்களுக்கும், படத்தை வாங்கியவர்களுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி அவர்களை கடனாளியாக்கி கண்ணீர் சிந்த...

Latest news

- Advertisement -

‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ வரிசையில் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்’

'தட்பம் தவிர்' முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. துருவங்கள் பதினாறு, ராட்சசன் போல் யாரும் எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அடுத்தடுத்த காட்சிகளோடு இப்படம்...

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4