• முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
Tamilscreen
Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
No Result
View All Result

centered image

  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
No Result
View All Result
Tamilscreen
No Result
View All Result

இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா

by Editor
Mar 15, 2019
in News
0
இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’.

இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

மற்றும் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.

மிக முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார்…

இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்த சங்கீதா மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார்.

இது பற்றி சங்கீதாவிடம் கேட்டோம்…

எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன்.

இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன்.

மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது என்றார்.

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்

இசை – இளையராஜா

பாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்

கலை – மிலன்

ஸ்டண்ட் – அனல் அரசு

எடிட்டிங் – புவன் சந்திரசேகர்

நடனம் – பிருந்தா சதீஷ்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்

தயாரிப்பு – கெளசல்யா ராணி

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது…

Tags: Sangeetha again after two yearsஇரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா
Previous Post

டென்ஷனில் சிவகார்த்திகேயன்

Next Post

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் - ஜுனியர் என்.டி.ஆர் - அஜய் தேவ்கன் - சமூத்திரகனி நடிக்கும் படம்

Editor

Related Posts

தனுசு ராசி நேயர்களே பட பாணியில் திருவாளர் பஞ்சாங்கம்
News

தனுசு ராசி நேயர்களே பட பாணியில் திருவாளர் பஞ்சாங்கம்

Dec 13, 2019
மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்
News

மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

Dec 13, 2019
‘வெல்வோம்’ குற்றத்தடுப்பு விழிப்புணர்வு குறும்படம்
News

‘வெல்வோம்’ குற்றத்தடுப்பு விழிப்புணர்வு குறும்படம்

Dec 13, 2019
ரஜினியை சந்தித்த மலேசிய  வினியோகஸ்தர்
News

ரஜினியை சந்தித்த மலேசிய  வினியோகஸ்தர்

Dec 13, 2019
சுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட ஏஆர் ரஹ்மான்
News

சுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட ஏஆர் ரஹ்மான்

Dec 13, 2019
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே
News

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே

Dec 13, 2019
Next Post
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் – ஜுனியர் என்.டி.ஆர் – அஜய் தேவ்கன் – சமூத்திரகனி நடிக்கும் படம்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் - ஜுனியர் என்.டி.ஆர் - அஜய் தேவ்கன் - சமூத்திரகனி நடிக்கும் படம்

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2019 Tamilscreen.Com

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English

© 2019 Tamilscreen.Com