புலிவால் – விமர்சனம்

668

மலையாள வெற்றிப்படத்தின் ரீமேக்.

மலையாளத்தில் எப்படி இந்தக்கதை வெற்றிபெற்றது என்று ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு இருக்கிறது புலிவால்.

கண்ணுக்குக் கண்ணாக படத்தில் சம்பாதித்த பெயரை இந்தப் படத்தில் தொலைத்திருக்கிறார் இயக்குநர் மாரிமுத்து. காட்சிகளில் அநியாயத்துக்கு செயற்கை ப்ளஸ் நாடகத்தனம்.