பண்ணையாரும் பத்மினியும் – விமர்சனம்

683

குறும்படமாக கவனம் ஈர்த்த கதை திரைப்படமாகி இருக்கிறது.

பத்மினி கார் மீது பண்ணையாரும், ஓட்டுநரும் வைத்த பாசமே கதை.

வித்தியாசமான கதைகளைத் தேடும் விஜய்சேதுபதியின் தேடலுக்கு தீனி கிடைத்திருக்கிறது. ரசித்து செய்திருக்கிறார்.

பண்ணையார் ஜெயப்பிரகாஷும், ஓட்டுநர் விஜய் சேதுபதியும் பத்மினி காரை ரசிக்க வைக்கிறார்கள்.