வானிலை முன்னறிவிப்புகளை வழங்க ஹூட் செயலியில் தமிழ்நாடு வெதர்மேன்
சௌந்தர்யா ரஜினிகாந்த் விஎஸ்வி மற்றும் சன்னி போகலா இணைந்து சமீபத்தில் தொடங்கிய சமூக வலைத்தளமான ஹூட், சக்திவாய்ந்த குரல்களின் சமூகமாய் மாறியுள்ளது. அதில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இணைந்துள்ளார்.
திரு.பிரதீப் ஜானை வரவேற்று!--more-->…