இயக்குநர் மிஷ்கின் தொடங்கி வைத்த ‘ரேக்ளா’
ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் தயாரிக்கும் திரைப்படம் 'ரேக்ளா'.
‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை, 'வால்டர்' பட இயக்குநர் அன்பு இயக்குகிறார்.
இப்படத்திற்கு!--more-->…