காட்டுக்குள் நடக்கும் சர்வைவல் திரில்லர் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’
Lights On Media வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் 'பருந்தாகுது ஊர்க்குருவி' சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர்!--more-->…
