சுதா கொங்கரா வெளியிட்ட ‘திமிருக்காரியே’ இன்டீ வீடியோ
தமிழ் இசைத் துறையில் சமீப காலங்களில் இன்டீ பாடல்கள் என்ற புதுவகை ஆல்பங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. சொல்லப் போனால், இன்டீ பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்றும் கூறலாம். இந்தப் பட்டியலில் புதுவரவு இன்டீ பாடலாக!--more-->…