இயக்குநர் நந்தா பெரியசாமி, சமுத்திரக்கனி இணையும் புதிய படம்
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.
மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு!--more-->…