விஷால், ஆர்யா இணைந்து வெளியிட்ட ‘வித்தைக்காரன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள்
சதீஷ் நடிப்பில் வித்தியாசமாக உருவாகியுள்ள “வித்தைக்காரன்” படத்தின் முதல் சிங்கிள் “லைஃப் இஸ் மேஜிக்” பாடலை விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
கே விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஷ்!--more-->…