ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அஷ்வின், முகேன் இணைந்து நடிக்கும் ஆல்பம் பாடல்

தமிழில் சுயாதீன இசை ஆல்பங்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து சிறந்த இசை ஆல்பம் பாடல்களை தயாரித்து வரும் MM Originals நிறுவனத்தின் சார்பில், ப்ரதிமா குப்பாலா, HK ரவூஃபா வெளியிட, Etcetera Entertaiment சார்பில் வி. மதியழகன் தயாரிப்பில்,

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு வருகை தந்த ரஜினி

நினைவுப்பாதையில் ஒரு பயணம் ; ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த் இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்ற படம்

சமீபத்தில் ஜப்பானில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட திருவிழா 2021 நடைபெற்றது. இந்த சர்வதேச திரைப்பட திருவிழா அந்த வருடத்தின் சிறந்த படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது. மாஸ்டர் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த

ஒன்பது சர்வதேச விருதுகள் பெற்ற திகில் படம்

மனித புலன்களுக்கு அகப்படாத வகையில் நடக்கும் அமானுஷ்யக் கதைகளைத் திரைப்படத்தில் சரியாகச் சொன்னால் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற வைப்பார்கள். இந்த நம்பிக்கையில் உருவாகி இருக்கும் படம் தான் கண்டதை படிக்காதே. இது ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர்

‘குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா

எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்

பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம்

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி தமிழில் வெளியான ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. உலகின்

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அசர வைக்கும் த்ரில் பயணம் ‘காட்டேஜ்’

'காட்டேஜ்' பின்னணியில் பரபரக்கும் புதுமையான திரைக்கதையில், அசர வைக்கும் த்ரில் பயணம் 'காட்டேஜ்' Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன்

மலேசியாவில் தொடங்கியது விஜய்சேதுபதியின் புதிய படம்

'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய்சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின்

ராம், பூரி ஜெகன்நாத் கூட்டணியில் ‘டபுள் இஸ்மார்ட்

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் 'டபுள் இஸ்மார்ட்' , படம் மார்ச் 8, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. வசூல் சாதனை படைத்த இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த
CLOSE
CLOSE