‘தருணம்’ ‘படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடிக்கும் தருணம்பட படப்பிடிப்பு துவங்கியது.
ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன்!--more-->…
