திரில்லரில் மிரட்டும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு
தமிழ் சினிமா முழுக்க புதுவித திகில் கதைசொல்லும் வழக்கம் தற்போதைய டிரெண்ட் ஆக இருந்து வருகிறது.
இந்த வரிசையில் தி பிளாக் பைபிள் (சப்டைட்டில்: 22:18), முற்றிலும் புது வகையான திரில்லர் அனுபவத்தை உறுதியளிக்கும்.
பேய் படங்கள் என்றாலே!--more-->…