காதல் என்பது பொதுவுடைமை படம் புனேபடவிழாவில் திரையிட தேர்வு
காதல் என்பது பொதுவுடைமை திரைப்படம் 22வது புனே உலகத் திரைப்படவிழாவில் (Jan 18th - 25th) திரையிட தேர்வாகியுள்ளது.
ஜனவரி 19 மற்றும் 21 தேதிகளில் இப் படம் புனே திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது.
ஏற்கனவே இப்படம் இந்தியன்!--more-->…
