ஜெய் நடிக்கும் ரொமான்ஸ் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ஒர்க்கர்
கன்னட சினிமாவில் வெற்றி பெற்ற ‘சீசர்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘ஹண்டர்’ திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் வினய் கிருஷ்ணா, தமிழ் சினிமாவில் ‘ஒர்க்கர்’ (Worker) படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிரைமுக் பிரெசண்ட்ஸ்!--more-->…