எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது- ஆர். கே.செல்வமணி பேச்சு
ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் சார்பில் மை இந்தியா மாணிக்கம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் கே. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் " கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் " வரும் மார்ச் 14 ஆம்…