‘நவரசா’ ஆந்தாலஜி படத்தின், ரிலீஸ் தேதியை அறிவித்தது Netflix

இந்தியாவின் ஆளுமைகளான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து உருவாக்கியிருக்கும், ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படமான ‘நவரசா‘ Netflix தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று வெளியிடப்படுகிறது. தமிழ் சினிமாவின் பல முன்னணி…

ரீமேக் ஆகிறது ‘காசே தான் கடவுளடா’

மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி இணைந்து நடிக்க, இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் உருவாகிறது, தமிழின் எவர்கிரீன் திரைப்படம் 'காசே தான் கடவுளடா' இயக்குநர் ஆர்.கண்ணன், “ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை” போன்ற…

ஸ்டார் விஜய்யின் புத்தம் புதிய நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சி…

ஸ்டார் விஜய்யின் புத்தம் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி காமெடி ராஜா கலக்கல் ராணி புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஜூன் 27, 2021 அன்று தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த…

‘அழகிய கண்ணே’ படத்திற்காக பாடல் பாடிய ஜி.வி. பிரகாஷ் குமார்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். அறிமுக நடிகர்…

புரட்சி வாலிபனாக.. அதர்வாமுரளி

தனது முதல் பட டைரக்‌ஷனான “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தில் அனைவரிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றவர் இயக்குனர் இராஜமோகன். இதை அடுத்து “வானவராயன் வல்லவராயன்” படத்தை இயக்கினார். இதை தொடர்ந்து “அட்ரஸ்” என்ற புதிய படத்தை…

ட்ரெயினிங் டே… அல்லுசிரிஷின் புதிய ஃபிட்நஸ் சீரிஸ்

அல்லுசிரிஷ் என்றாலே சிக்ஸ் பேக் உடல் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் தனது உடலை வலுப்படுத்தியிருக்கிறார். அண்மையில் அவர் வெளியிட்ட அவரது உடற்பயிற்சி புகைப்படம் அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், தனது கட்டுக்கோப்பான உடல்…

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘அதிகாரம்’

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களை ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ்.கதிரேசன். இதில் 'ஆடுகளம்' படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. இதேபோல், டைரக்டர் வெற்றிமாறன், ‘கிராஸ்…

மூன்று மொழிகளில் தயாராகும் தனுஷ் படம்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை வாய்ந்தவர். தற்போது தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல்…
CLOSE
CLOSE