சின்னத்திரையில் நடிகரான குமரன் தற்போது பெரிய திரையில்…
தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார்.
இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக!--more-->…
