சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்

evanakku engeyo macham irukku1

விமல் – ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க ஏஆர் முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம்.

இந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன்முறையாக அறிமுகமாகிறார்.

ஹாலிவுட்டின் அதாவது ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது தான்.

இவரை தமிழில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார் மியா ராய் லியோன்.

படம் டிசம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது.

போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்

இசை – நடராஜன் சங்கரன்

பாடல்கள் – விவேகா

கலை – வைரபாலன்

நடனம் – கந்தாஸ்

ஸ்டண்ட் – ரமேஷ்

எடிட்டிங் – தினேஷ்

தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்

திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஏஆர்.முகேஷ்