234 கோடியை நெருங்கிய மாஸ்டர் படத்தின் பிசினஸ்

2162

Master Business (Tamil Nadu)

சென்னை (ஸ்ரீ கற்பக விநாயகா பிலிம்ஸ் சர்க்யூட்ஸ்) – 6 கோடி

செங்கல்பட்டு (தனம் பிக்சர்ஸ்) – 15.5 கோடி

வட ஆற்காடு, தென் ஆற்காடு (5 ஸ்டார் செந்தில்) – 9 கோடி

சேலம் (ஸ்ரீ ராஜ் பிலிம்ஸ்) – 6 கோடி

கோயம்புத்தூர் (கந்தசாமி சினி ஆர்ட்ஸ்) – 12.50 கோடி

மதுரை (சுஷ்மா சினி ஆர்ட்ஸ்) – 10.50 கோடி

திருச்சி, தஞ்சாவூர் (ப்ளஸ் மேக்ஸ் பிலிம்ஸ்) – 7.50 கோடி

திருநெல்வேலி, கன்னியாகுமரி (ஸ்ரீ சாய் கம்பைன்ஸ்) – 4.75 கோடி

தமிழ்நாடு தியேட்டரிகல் மொத்த பிசினஸ் – 71.75 கோடி

12 சதவிகிதம் ஜிஎஸ்டி – 8.61 கோடி

பிரிண்ட் செலவு – 2 கோடி

மொத்தம் – 82.36 கோடி

………………………………..

Master Business (All over World)

தமிழ்நாடு தியேட்டரிகல் பிசினஸ் – 82.36 கோடி

கேரளா (மலபார் மற்றும் கொச்சின் ஏரியா – ஃபார்ச்சூன் சினிமாஸ்,

திருவனந்தபுரம் ஏரியா – மேஜிக் ப்ரேம்ஸ்) – 7 கோடி

கர்நாடகா (தீரஜ் எண்டர்பிரைசர்ஸ்) – 8 கோடி எம்.ஜி.

ஆந்திரா, தெலங்கானா (ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ்) – 15 கோடி

ஓவர்சீஸ் (மாலிக் அண்ட் யாஹ்யா) – 29 கோடி

சாட்டிலைட் (சன் டிவி) – 33 கோடி

டிஜிட்டல் (அமேசான் பிரைம்) – 25 கோடி

ஆடியோ ரைட்ஸ் (சோனி மியூசிக்) – 4.5 கோடி

மொத்தம் – 203.86 கோடி

ஹிந்தி தியேட்டரிகல் (எதிர்பார்ப்பு) – 5 கோடி

ஹிந்தி சாட்டிலைட் (எதிர்பார்ப்பு) – 25 கோடி

மொத்தம் – 233.86 கோடி