இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தின் கதாநாயகி லாஸ்லியா

2236

ஷேண்டோ ஸ்டுடியோஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார்.

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா தற்போது  ஹர்பஜன் சிங்குடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

‘பிரண்ட்ஷிப்’ இந்திய மொழிகளில் இந்த வருடம் திரைக்கு வருகிறது.