விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘

1970

விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர் .

இந்த படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கிறார் .

மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

ஆத்மீகா கதாநாயகியாக நடிக்கிறார் .

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

இப்படம் விஜய் ஆண்டனியின் 14 வது படம் .