தினேஷ் – அதிதிமேனன் நடிப்பில் ‘களவாணி மாப்பிள்ளை’

kalavani-mappillai

தினேஷ் (தேவா), அதிதி மேனன் (துளசி), ஆனந்த்ராஜ் (கார்மேகம்) தேவயாணி(ராஜேஸ்வரி) ரேணுகா, மனோபாலா (டாக்டர்), மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன் (வணங்காமுடி), சாம்ஸ் (ஸ்டெப்னி), முனீஸ்காந்த் (வில்லங்கம்), ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு

இசை – என்.ஆர்.ரகுநந்தன்

பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத்

கலை – மாயா பாண்டி

எடிட்டிங் – பொன் கதிரேசன்

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

இணை தயாரிப்பு – திருமூர்த்தி

தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம்.

பாடல்கள்

1. என்ன புள்ள செஞ்ச – மோகன்ராஜா

2. வா கள்ளி முன்னால – மோகன்ராஜா

3. ஒரே ஒரு காரு – ஏக்நாத்

4. குறுஞ்சி குறிஞ்சி பூ – மணிஅமுதன்