காலா படத்தின் கதையும், தலைப்பும் எனக்கே சொந்தம்…. போலீஸுக்குப் போன உதவி இயக்குநர்…

1395

தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் கடந்த 28 ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு தொடங்கி இரண்டு நாட்களே ஆனநிலையில், ‘காலா படத்தின் கதையும், தலைப்பும் என்னுடையது’ என்று சென்னை, போரூரைச் சேர்ந்த உதவி இயக்குநர் ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் 1996 ஆம் ஆண்டே காலா என்ற பெயரை பதிவு செய்திருப்பதாக அவருடைய புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அளித்த புகார்….

kaala-title1a kaala-title2a kaala-title3a