இது கதிர்வேலன் காதல் – விமர்சனம்

1675

மதுரையில் இருக்கும் இளைஞனும், கோயம்புத்தூரில் வசிக்கும் யுவதியும் காதலிக்கும் புதுமையான (?) கதை.

பல படங்களில் பார்த்து சலித்துப்போன காட்சிகளால் தொகுக்கப்பட்ட கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.

ஏற்கனவே கேட்டு அலுத்துப்போன அதே இசை.

அக்கா தம்பி போல் தோற்றமளிக்கும் பொருந்தாத ஜோடியாய்….நயன்தாரா – உதயநிதி

முந்தைய படத்தைவிட உதயநிதி நடிப்பில் சற்றே முன்னேற்றம்.

போத்தீஸ் பொம்மைபோல் வந்துபோகிறார் நயன்தாரா.

வழக்கமான சந்தானம் காமெடி.