• முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
Tamilscreen
Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
No Result
View All Result

centered image

  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English
No Result
View All Result
Tamilscreen
No Result
View All Result

பாண்டிசேரியில் தொடங்கிய ‘கொரில்லா’ படப்பிடிப்பு

by Editor
Feb 1, 2018
in News, Slider
0
பாண்டிசேரியில் தொடங்கிய ‘கொரில்லா’ படப்பிடிப்பு

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’.

இப்படத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.

‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது.

இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியிருக்கிறது.

இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடரவிருக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: gorila-movie-pooja-newsJeevaசதீஷ்ஜீவாமுனீஸ்காந்த் யோகி பாபுமொட்டை ராஜேந்திரன்ராதாரவிஷாலினி பாண்டே
Previous Post

விஜயகாந்த் பற்றி பேசினா அழுதுருவேன்! - ராதாரவியின் மறுபக்கம்...!

Next Post

கலைமாமணி விருதுகளை வழங்க வேண்டும் - சித்ரா லட்சுமணனின் குரலுக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு?

Editor

Related Posts

தனுசு ராசி நேயர்களே பட பாணியில் திருவாளர் பஞ்சாங்கம்
News

தனுசு ராசி நேயர்களே பட பாணியில் திருவாளர் பஞ்சாங்கம்

Dec 13, 2019
மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்
News

மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

Dec 13, 2019
‘வெல்வோம்’ குற்றத்தடுப்பு விழிப்புணர்வு குறும்படம்
News

‘வெல்வோம்’ குற்றத்தடுப்பு விழிப்புணர்வு குறும்படம்

Dec 13, 2019
ரஜினியை சந்தித்த மலேசிய  வினியோகஸ்தர்
News

ரஜினியை சந்தித்த மலேசிய  வினியோகஸ்தர்

Dec 13, 2019
சுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட ஏஆர் ரஹ்மான்
News

சுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட ஏஆர் ரஹ்மான்

Dec 13, 2019
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே
News

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே

Dec 13, 2019
Next Post
கலைமாமணி விருதுகளை வழங்க வேண்டும்  – சித்ரா லட்சுமணனின் குரலுக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு?

கலைமாமணி விருதுகளை வழங்க வேண்டும் - சித்ரா லட்சுமணனின் குரலுக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு?

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2019 Tamilscreen.Com

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • Hot News
    • News
  • விமர்சனம்
  • போட்டோ
    • Actor
    • Actress
    • Events
    • Movies
  • வீடியோ
    • Valai Pechu Videos
    • Videos
  • தொடர்கள்
  • English

© 2019 Tamilscreen.Com