சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா …!

944

இயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.

வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் எஃப்எம் இல் நடைபெற்றது.

ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.