Slider

அஜித்துடன் மோதுகிறார் ஆர்யா!

செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படம் இதோ வருகிறது..அதோ வருகிறது என்றார்கள். கடைசியில்...இரண்டாம் உலகம் இப்போதைக்கு இல்லை, தீபாவளிக்குத்தான் வெளியாகிறது என்று அப்படத்தைத் தயாரிக்கும் பிவிபி சினிமாஸ் அதிகாரபூர்வமாக...

பவர்ஸ்டார் – சிவகார்த்திகேயன் ப(ட)லப்பரீட்சை! – வெற்றி யாருக்கு?

விஷால் நடித்த மத கஜ ராஜா படத்துக்கு விநியோகஸ்தர்களும், பைனான்ஸியர்களும் வில்லனாக மாறியதால் அப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.  எனவே சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸோலோவாக களமிறங்கியது. இந்நிலையில் மத கஜ ராஜா படத்துக்கு...

ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆன்மிகப்பயணத்தில் கணேஷ் உடன் சேர்ந்து கஞ்சா அடித்த சிம்பு!

சிம்பு என்றாலே குடி, குட்டி என்று அவரது பெயர் அநியாயத்துக்குக் கெட்டுக் குட்டிச்சுவராகி இருந்தது. இந்த கெட்டவன் என்கிற மன்மதன் இமேஜை மாற்றுவதுபோல் சில மாதங்களுக்கு முன் நல்லபிள்ளையாகி ஆன்மிக வழியில் சென்றார்...

பிரியாணிக்குப் பதில் வானவராயன் வல்லவராயன்! மாறிப்போனது யுவனின் 100 ஆவது படம்!

அரவிந்தன் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா செஞ்சுரியை நெருங்கிவிட்டார். அவரது இசையில் வெளிவரும் 100 ஆவது படம் என்ற பெருமை பிரியாணி படத்துக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டார் யுவன். காரணம்..அப்படத்தின்...

கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தின் பெயர் – அனேகன். அர்த்தம் தெரிந்து கொள்ள திருவாசகம் படிக்கணுமாம்!

அருஞ்சொற்பொருள் தேடும் அளவுக்கு தன் படங்களுக்கு தலைப்பு வைக்கும் கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கும் படத்துக்கு அனேகன் என்று பெயர் சூட்டியிருக்கிறார். அர்த்தம் என்ன ஸார்? அனேகன் என்றால் ஒன்றானவர், உருவில் பலரானவன் என்று பொருள். நமச்சிவாய...

மு.க.அழகிரியின் மருமகனை திருமணம் செய்து கொண்டாரா அஞ்சலி?

அதிக அளவில் சர்ச்சைக்குரிய செய்திகளில் அடிபட்ட நடிகை யார் என்று போட்டி வைத்தால் அஞ்சலிக்குத்தான் முதல் பரிசு. கற்றது தமிழ் படத்தில் முகம் காட்டிய நாளில் இருந்தே அவரைப்பற்றி ஏகப்பட்ட சர்ச்சை செய்திகள். கடைசியாக...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4
- Advertisement -