Slider

8 பட்ஜெட்டில் ஆரம்பித்து 18 கோடியில் முடிந்த – வலியவன்

எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கியவர் சரவணன். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான இவர் எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி இயக்குநராவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். அந்த எதிர்பார்ப்பின் காரணமாகவே சரவணனுக்கு பெரிய சம்பளம் கொடுத்து தன் நிறுவனத்தில்...

குற்றம் கடிதல் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் யார்? – தேசிய விருதுக்குப் பிறகு வெடிக்குது சர்ச்சை!

2014 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழில் சிறந்த படம் என்ற பிரிவில் குற்றம் கடிதல் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரம்மா ஜி என்ற புதுமுக இயக்குநர் இயக்கிய இந்தப்படத்தை கிரிஸ்...

மீண்டும் பேயாகிறார் லட்சுமிராய்

நடிகை லட்சுமிராயை பேய்ப்படத்துக்காகவே நேர்ந்துவிட்டு விட்டார்கள் போலிருக்கிறது. காஞ்சனா, அரண்மனை படங்களை தொடர்ந்து சவுகார் பேட்டை என்ற பேய்ப்படத்தில் நடிக்கிறார் லட்சுமிராய். மாபெரும் வெற்றி பெற்ற மைனா, மற்றும் சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம்...

விஸ்வரூபம் 2 படம் தாமதம் ஏன்? – உண்மையை மறைத்த கமல்!

'உத்தமவில்லன்' படத்தின் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார் உத்தமவில்லன் படம் பற்றி உற்சாகமாகப் பேசினார். தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது விஸ்வரூபம் - 2 படம் பற்றிய கேள்விகளும் கேட்கப்பட்டன. விஸ்வரூபம் 2 படம் தாமதமாவதற்கு தயாரிப்பாளர் ஆஸ்கர்...

முடங்கிப்போன ‘இன்று நேற்று நாளை’… – ‘தனி ஒருவன்’ படத்தில் பிஸியான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி!

எத்தனை மியூசிக் ஆல்பங்கள் வெளிவந்தாலும் அத்தனை ஆல்பங்களும் ஹிட்டாவதில்லை. அப்படியே ஹிட்டானாலும் அதன் இசையமைப்பாளருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துவிடுவதுமில்லை. இந்த விஷயத்தில் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி அதிர்ஷ்டக்காரர் மட்டுமல்ல அசாத்திய திறமைசாலியும் கூட. 2012 ஆம்...

அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு தேசிய விருதுகள்…! – நா.முத்துகுமாரின் சாதனை…!

தங்கமீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறேன் பாடலை எழுதியதற்காக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியருக்கான தேசியவிருது பெற்றார் நா.முத்துகுமார். 'சைவம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அழகே அழகு' என்ற...

லீ குவான் யீக்கு அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் செல்லும் விவேக்

நடிகர் விவேக்குக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்றால் மிக இஷ்டம். அவரது கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு அப்துல் கலாமின் மாணவராகவே மாறிப்போன விவேக் அப்துல்கலாம் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். அதை பல...

வலியவன் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது எப்படி? – பணம் கைமாறியதா?

‘திருமணம் எனும் நிக்காஹ்’ உட்பட தொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்து வருபவர் ஜெய். தோல்விப்பட நாயகன் என்று பெயர் எடுத்ததினால் அண்மைக்காலமாக ஜெய் நடித்த படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. தியேட்டர் அதிபர்கள் மத்தியிலும் ஜெய்...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4
- Advertisement -