News

6 இயக்குநர்கள் இயக்கும் 6 அத்தியாயம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் அவ்வப்போது செய்யப்படுவது உண்டு. அப்படி ஒரு வித்தியாசமான முயற்சி....'6 அத்தியாயம்'. சோலோ,  டேவிட், அவியல் போல் பல குறும்படங்களை ஒன்றிணைத்து வெளியிடப்படும் 'ஆன்த்தாலஜி' படங்களாக இல்லாமல் ‘6 அத்தியாயம்’ திரைப்படம்...

மரகதக்காடு – கலைஞர்களுடன் காடும் அருவியும் பாத்திரங்களாய்…

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை 'மரகதக்காடு' படம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன்,...

காசியில் வளரும் கலகலப்பு-2

சுந்தர்.சி இயக்கும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். கிரி, ரெண்டு, தலைநகரம், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை - 2, ஐந்தாம்...

சின்னத்திரை குடும்பத்தின் மருமகனாகிறார் பெரியதிரை பிரபலம்…

தஞ்சாவூரில் அபி அண்ட் அபி கலை அறிவியல் கல்லூரி உட்பட ஏராளமான தொழில்நிறுவனங்களை நடத்தி வருபவர் அபினேஷ் இளங்கோவன். இவர் அபி அண்ட் அபி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம், சூதுகவ்வும், பீட்சா, பீட்சா...

மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா

கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா.. ராஜபார்வை படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர்.. குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ஆட்ட கலசம் படத்தின் மூலம்...

மலேசியாவில் வெளியிடப்பட்ட ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை

மலேசியாவின் தலை நகர் கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான 'தேசம்' நடத்தும் 'தேசம் சாதனையாளர் விருது' வழங்கும் விழாவில் 'பிளஸ் ஆர் மைனஸ்' படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியிடப்பட்டது. விழாவில் படத்தின் இயக்குநர்...

நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி…

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறது விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணி நான்கு வருடங்களுக்கு முன்பு, இதே நாளில் (அக்டோபர் 2) கோகுல் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்...

அங்கே ‘வோட்டர்’… இங்கே ‘குறள் 388’

தெலுங்கில் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் தெலுங்கில் நடித்து வரும் ‘வோட்டர்’ என்ற படம் தமிழில் ‘குறள் 388’ என்ற பெயரில் வெளியாகிறது. ஜி.எஸ்.கார்த்தி இயக்கும் இப்படத்தில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக...

Latest news

- Advertisement -

Must read

மகேந்திரன் – மலரும் நினைவுகள்…

மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...

https://youtu.be/kl3W-M4Vuy4
- Advertisement -